Thursday, October 31, 2013

மின்நூல் - ''ரங்கநாயகியின் காதலன்'' - குறுநாவல்


ஆக்க இலக்கியத் துறையில் புனைகதை வகை சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் காலத்தின் பதிவாகவும், ஒரு குறித்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அசைவியக்கம் என்பவற்றை மிக எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவகையில் எடுத்துக்கூறும் புனைகதை வடிவமான குறுநாவலினூடாக மிக எளிமையான முறையில் அக்கால இலக்கிய பேச்சு வழக்கு நடையில் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ரங்கநாயகியின் காதலன் ஊடாக வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
வல்வை.ந.அனந்தராஜ் , திருக்கோணமலை.


மின்நூல் - ''ரங்கநாயகியின் காதலன்'' - குறுநாவல்
மின்நூல் திறக்க ஓரிரு வினாடிகள் ஆகலாம்.. தயவு செய்து காத்திருக்கவும்...)

மின்நூல் திறக்க ஓரிரு வினாடிகள் ஆகலாம்.. தயவு செய்து காத்திருக்கவும்...

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்

    நாவல் நூல் அருமையாக உள்ளது... தொடருகிறேன்... வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அட்டகாசமான கவிதை!

    ReplyDelete