Tuesday, March 26, 2024

Rock Cave Temple of Thirukoneswaram and Sequelae

 

மிக அண்மையில் தான் இந்த நூல் பற்றி முதன்முறையாக நான் அறிந்து கொண்டேன். திருமதி தேவா சிவகுமார் அவர்களிடமிருந்து இந்நூலின் அட்டைப்படம் கிடைக்கப்பெற்று இருந்தது. 

இந்த நூலை நீங்கள் வைத்திருக்கிறீர்களா என்று அவர் கேட்டார். 

திருக்கோணேச்சரம் தொடர்பில் இப்படி ஒரு நூல் வெளிவந்ததே தெரியாது என்று சொல்ல கூச்சமாக இருந்தது. 

நண்பன் சற்குணம் சத்தியதேவனிடம் உடனடியாக விசாரித்த போது கற்றது கை மண்ணளவு என்று பதில் வந்தது. 

உண்மை அதுதான். இதுவரை பார்க்காத அந்த நூலைப் பற்றி இணையத்தில் வந்த செய்திகளை இங்கே இணைத்திருக்கிறேன். 

கொழும்பு நூலகத்திலும், யாழ்ப்பாண நூலகத்திலும் இந்நூல் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் தேடி வாசிக்கலாம்.

நட்புடன் ஜீவன்.

tjeevaraj78@gmail.com 



Dr. Ramalingam Vigneswaran was formerly, Consultant Oral and Maxillofacial Surgeon. He was also member and Chairman of Board of Study for Dental Surgery, Post Graduate Institute of Medicine, University of Colombo. The title of the book is 'Rock Cave Temple of Thirukoneswaram and Sequel' Publishers: Victoria Court, 1 Victoria Place, Colombo 08.

The book consists of 240 pages with colour photographs, maps, illustrations and a glossary. Well-known academic and political analyst, Emeritus Professor, Bertram Bastiampillai considers the work as an 'expertly crafted treatise'.

He also certifies that the book' is a remarkable thesis which fully merits serious reading and incisive reflection.... his many references have been thoroughly investigated and assiduously thought about and his findings rest upon immense learning and probing inquiry 'What more can I say except that hitherto unknown details and facts are researched in this 'magnum opus' of Vigneswaran. Please read this book yourself and I am sure most of us who are unenlightened on this subject, can be reawakened to emerging facts.

K. S. Sivakumaran

dailynews.lk

2004/01/28

https://archives.dailynews.lk/2004/01/28/artscop03.html


Excerpts of the speech delivered by Justice C.V. Wigneswaran Chairperson of the Colombo Tamil Sangam at the book launch of "Rock Cave Temple of Thirukoneswaran and Sequelae" by Dr. R. Vigneswaran.

To my mind the author has had three purposes -

(i) To examine the indigenous oral tradition that the original Konesar Temple had been engulfed by the sea in the light of available historical evidence and other data including geological and oceanic.

(ii) To dispute and dispel erroneous and false claims made by persons untutored in the cultural heritage of the Hindu Tamils.

(iii) To share his knowledge of the sacred and the arcane in relation to Thirukoneswaram and other temples such as Naguleswaram and Kathirgamam in order to induce a study among the Hindu Tamils in order that they may recognise the antiquity of their religion and race.

sundayobserver.lk

https://archives.sundayobserver.lk/2002/12/08/fea24.html

2002/12/08




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment