தொடர்புகளுக்கு


இந்த வலைப்பதிவில் காணப்படும் அனைத்து படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிகளுடையது.

விருந்தினர் பதிவுகள் அவர்களின் அனுமதியுடன் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மேலான கருத்துக்களை / விமர்சனங்களை admin@geevanathy.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும். 


கலாபூசணம் வே. தங்கராசா


சின்னவர்ணமேடு,  தம்பலகாமம்.

தொடர்புகளுக்கு  - (+94) 0778918725Dr.த.ஜீவராஜ்  (MBBS) , (MCGP)


38/1 சாரதா வீதி,  திருகோணமலை.

தொடர்புகளுக்கு  -  admin@geevanathy.com

2 comments:

 1. உங்கள் பணி சிறப்பானது. உங்கள் அமைப்பு பற்றி ஓர சுருக்கமான அறிமுகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டால் என்ன?

  ReplyDelete

 2. அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் (அப்பப்பா) , எனது தந்தை திரு.வே.தங்கராசா ஆகியோரின் பதிவுகளுடன், எனது (த.ஜீவராஜ்) பதிவுகளும் இணைந்து 2008 ஆம் ஆண்டு முதல் 'ஜீவநதி' வலைப்பதிவாக இணையவெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறது

  13.08.2008 அதிகாலை 12.49 மணிக்கு மனம் துடிக்கும் என்னும் முதல் பதிவு இணையவெளியில் இணைந்துகொண்டது. அன்று அந்தக்கணத்தில் இருந்த அதே உற்சாகம் இன்றும் தொடர்வது சந்தோசமான விடையம். திரட்டிகள், சமூகவலைத்தளங்கள் என்பன இந்த உற்சாகம் குன்றவிடாமல் துணைநிற்கும் தூண்கள் என்றால் அது மிகையில்லை.

  பொழுதுபோக்கு,மனநிறைவு போன்ற பலன்களுக்கு அப்பால் தனிப்பட்ட வாழ்வில் துன்பங்கள் சூழ்கின்ற வேளைகளில் ஒரு உளவலுவூட்டும் ஊக்கியாக இந்த வலைப்பதிவு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாளும் புதுப்புது அறிமுகங்களையும், அங்கிகாரங்களையும் உருவாக்கித்தரும் இந்த 'ஜீவநதி' வலைப்பதிவைத் தொடர்வது மகிழ்ச்சிதருவதாய் இருக்கிறது.

  கடந்த பல வருடகாலமாக இணையவெளியிலும் , நேரிலும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிவரும் நட்புள்ளங்களுக்கு 'ஜீவநதி' தனது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

  நட்புடன் ஜீவன்.

  ReplyDelete