நூலகம்

தம்பலகாமம். க.வேலாயுதம், கலாபூசணம் வே.தங்கராசா, Dr.த.ஜீவராஜ் ஆகியோரின் படைப்புகளின் மென்பிரதிகள் இங்கே தரவிறக்கி வாசிக்கக்கூடியவாறு சேமிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் விரும்பும் படைப்பாளியின் படத்தினைச் சுட்டுவதன் மூலம் அவரது நூல்களை வாசிக்க முடியும்.

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் நூல்களை
வாசிக்க கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்.
கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் நூல்களை
 வாசிக்க கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்.

 Dr. த. ஜீவராஜ்  அவர்களின் நூல்களை
வாசிக்க கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்.
2 comments:

 1. வணக்கம் , “தம்பலகாமம் ஊர் பெயர் ஆய்வு “ புத்தகத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம் ?

  ReplyDelete
 2. தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலினை தற்பொழுது கொழும்பில் பெற்றுக்கொள்ளலாம்.
  விரும்பியவர்கள் தொடர்புகொள்ள....
  பூபாலசிங்கம் புத்தகசாலை
  309 A 2/3 Galle Rd, Colombo 6
  Phone: 0114 515 775
  WhatsApp +94 716 335 511
  ஆர்வமுள்ள நண்பர்களுக்கு இத்தகவலை பகிர்ந்துதவுங்கள்.
  நட்புடன் ஜீவன்.

  ReplyDelete