கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60 மாணவர்கள் நான்கு தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
Tuesday, July 21, 2015
திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்
Friday, July 10, 2015
வேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்
Thursday, July 09, 2015
Wednesday, July 08, 2015
ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் பயிலுனர்களை இணைத்துக்கொள்ளல்
Thursday, July 02, 2015
திருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)
230 கிராமசேவகர் பிரிவுகளையும், 11 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில்லு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. 2012 ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட குடித்தொகை விபரம் கீழ்வருமாறு.
Subscribe to:
Posts (Atom)