Sunday, January 18, 2009

தம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009

திருமலை
திருமலை
திருமலை திருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலை
திருமலை
திருமலை
தம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்....இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

53 comments:

 1. இப்புகைப்படங்கள் உங்கள் ஊர்ப்பற்றை பறை சாற்றுகிறது. உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. இப்புகைப்படங்கள் உங்கள் ஊர்ப்பற்றை பறை சாற்றுகிறது. உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. உங்கள் நாட்டின் இயற்கை எழில் எல்லோராலும் என்றைக்கும் புகழப்படும் ஒன்று. பச்சை பசேல் என்றிருக்கும் கிராமத்தின் அழகை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளன படங்கள். நல்ல பகிர்வு, மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அழகான படங்கள். நன்றி.

  ReplyDelete
 5. நன்றி vnishanthan
  வரவிர்க்கும்,பகிர்விர்க்கும்....

  ReplyDelete
 6. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே
  பாதுகாப்பு கெடுபிடிகளால் முமுமையான அழகை படம்பிடிக்க முடியவில்லை..

  ReplyDelete
 7. அருமையான படங்கள்

  ReplyDelete
 8. இத்தனை அழகு மிகு எம் கிராமங்களைப் பறித்தெடுக்கத்தான் எத்தை பேர் போட்டி போடுகிறார்கள்?? புகைப் படங்கள் அனைத்தும் அருமை.... தொடருங்கள்.. நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள்... உங்களால் முடிந்தால் கன்னியா வெந்நீரூற்றினையும் காட்டிசிப் படுத்த முடியுமா??? வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 9. நன்றி கமல்
  நிட்சயமாக....

  ReplyDelete
 10. கண்ணுக்கு இனிமையான படங்கள். கிராமத்து அழகே தனி தான்.

  ReplyDelete
 11. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
 12. அழகிய இயற்கைக் காட்சியழகு கொண்ட புகைப்படங்களைப் பார்த்து இரசித்த பின் கடைசி மூன்றையும் காண ஏக்கப் பெருமூச்சு எழுகிறது.

  ReplyDelete
 13. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை. அழகான படங்கள். படங்களை பிற்தயாரிப்பு செய்து வெளியிடுங்கள். இன்னும் அழகாகும் நண்பரே !

  ReplyDelete
 14. நன்றி மஞ்சூர் ராசா
  வருகைக்கும், பகிர்விர்க்கும்

  ReplyDelete
 15. ///கடைசி மூன்றையும் காண ஏக்கப் பெருமூச்சு எழுகிறது.////

  உண்மைதான்,என்னால் முழுமையாக அவற்றை பதிவு செய்ய முடியவில்லை...
  நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

  ReplyDelete
 16. நன்றி எம்.ரிஷான் ஷெரீப்
  அவசரஅவசரமாக எடுத்த படங்கள்.. ஊர் நிலமை அப்படி...

  ////படங்களை பிற்தயாரிப்பு செய்து வெளியிடுங்கள். இன்னும் அழகாகும் நண்பரே !//

  வரும் நாட்களில் முயற்சிக்கிறேன் நன்றி நண்பா..

  ReplyDelete
 17. அழகிய இயற்கைக் காட்சியழகு கொண்ட புகைப்படங்கள்.வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 18. வயலும் வயல் சார்ந்த தென்னந்Nதாப்புகளும் குடிமனைகளும் கொணடு மருத நிலத்தின் அழகு கொழிக்கும் தம்பலகாமம் போன்ற ஊர்களுக்கு வாழ்வில் ஒரு தடவையாவது சென்று வரவேண்டுமென்னும் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியாது

  ReplyDelete
 19. S. KarunanandarajahJan 19, 2009, 3:38:00 AM

  வயலும் வயல் சார்ந்த தென்னந்தாப்புகளும் குடிமனைகளும் கொணடு மருத நிலத்தின் அழகு கொழிக்கும் தம்பலகாமம் போன்ற ஊர்களுக்கு வாழ்வில் ஒரு தடவையாவது சென்று வரவேண்டுமென்னும் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியாது

  ReplyDelete
 20. s. KarunanandarajahJan 19, 2009, 3:42:00 AM

  வயலும் வயல் சார்ந்த தென்னந்தாப்புகளும் குடிமனைகளும் கொணடு மருத நிலத்தின் அழகு கொழிக்கும் தம்பலகாமம் போன்ற ஊர்களுக்கு வாழ்வில் ஒரு தடவையாவது சென்று வரவேண்டுமென்னும் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியாது

  ReplyDelete
 21. ........ அழகே தனி.....படங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 22. விடிவெள்ளிJan 19, 2009, 5:36:00 AM

  தம்பலகாமம்.... எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பரீட்சயமான பெயர். அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து எமது அயலில் வசித்துவந்தனர். பல வல்வளைப்பு நெருக்குவாரங்களை எதிர்கொண்ட எமது ....... மண்.சிங்கள இனவாதிகளின் கொடூரங்களை அனுபவித்த தம்பலகமத்து மக்கள். இவற்றுக்கு மத்தியிலும் தளராத எம் மக்கள். அங்கே பச்சை பசேல் என தெரிவது மாண்டுபோன எம் உறவுகளின் குருதிக்கறைகள். ஏன்னத்தைச் சொல்ல உலகின் பார்வையிலே நாம் ஓர் இழி நிலை மாந்தரா?

  ReplyDelete
 23. பசுமையான கிராமம், அற்புதமான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி ஜீவன்

  ReplyDelete
 24. நன்றி S. Karunanandarajah அவர்களே
  ///ஒரு தடவையாவது சென்று வரவேண்டுமென்னும் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியாது///
  ????கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன...


  {நிலமை சீராகும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் வாருங்கள்...}

  ReplyDelete
 25. நன்றி Kannan_lk
  வரவிர்க்கும்,பகிர்விர்க்கும்....

  ReplyDelete
 26. ///அங்கே பச்சை பசேல் என தெரிவது மாண்டுபோன எம் உறவுகளின் குருதிக்கறைகள்.//
  உண்மைதான்..
  நன்றி விடிவெள்ளி உங்கள் ஞாபகப்பகிர்விர்க்கு...

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள். என்னிடமும் சில படங்கள் உண்டு. நேரம் கிடைக்கும் போது அனுப்புகிறேன்.

  ReplyDelete
 28. கிராமத்தினை சுற்றி பார்த்த உணர்வு........

  ReplyDelete
 29. கிராமத்தினை சுற்றி பார்த்த உணர்வு

  ReplyDelete
 30. அப்படியே அள்ளி அணைக்கவேண்டும் போல் ஏக்கம் வருகிறது நம் தாய் நிலத்தைப் பார்க்கும் போது, யதார்த்த உலகில் இதையெல்லாம் எப்போது பார்ப்போம் :(

  ReplyDelete
 31. ///என்னிடமும் சில படங்கள் உண்டு. நேரம் கிடைக்கும் போது அனுப்புகிறேன்.///

  மிக்கநன்றி Nak

  ReplyDelete
 32. ////அப்படியே அள்ளி அணைக்கவேண்டும் போல் ஏக்கம் வருகிறது ///
  உண்மைதான், நன்றி பிரபா

  ReplyDelete
 33. பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

  ReplyDelete
 34. திருகோணமலையில் இருக்கும் போது பார்திருக்கிறேன்...

  ReplyDelete
 35. நன்றி தமிழன்-கறுப்பி...
  வரவிர்க்கும்,பகிர்விர்க்கும்....

  ReplyDelete
 36. கண்ணுக்கு இனிமையான படங்கள்.

  ReplyDelete
 37. very good
  i wish you
  everything all rihgt

  ReplyDelete
 38. அருமையான படங்கள் ..
  இயற்கை எழில் நிறைந்த இடம் ..
  மிக அருமையாக இருக்கிறது ...

  பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்

  விஷ்ணு

  ReplyDelete
 39. அருமையான படங்கள் ..இயற்கை எழில் நிறைந்த இடம் ..மிக அருமையாக இருக்கிறது ...

  பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்

  விஷ்ணு

  ReplyDelete
 40. Hallo, write about people and places! in EP....political,economical..social situations!
  We love EP people!

  ReplyDelete
 41. நன்றி Shan Nalliah / GANDHIYIST
  வருகைக்கும், பகிர்விர்க்கும்

  ReplyDelete
 42. Your site is really excellent. It outshines from the rest of many sites I have visited so far.Good work.
  I wish you great success in your future endeavours. Vazhthukkal Jeevan...

  ReplyDelete