Friday, April 12, 2024

'கோணமாமலை 400'


கடந்த சில மாத காலமாக பல அன்புள்ளங்களின் துணையோடு முன்னெடுக்கப்பட்டு வந்த ஜீவநதியின் 'கோணமாமலை 400' விழிப்புணர்வு திட்டம் நிறைவுக்கு வருகிறது.

ஆர்வமும், வசதியும், வாய்ப்பும் உள்ள நண்பர்கள், சமய, சமூக அமைப்புக்கள் முன்மொழிவுகளை செயலுருவாக்கம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

'குளக்கோட்டன் கட்டளைகள்' ஓலைச்சுவடிகள் கிடைக்காதிருந்தால் வழக்கம்போல பதிவுகள் கவனம் எதுவும் பெறாமல் போயிருக்கக்கூடும்.

அப்பா சொல்வது போல குளக்கோட்டன் ஆத்மாவுக்கு ஆன்ம பலம் அதிகம். 

ஆதரவு தந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.


நட்புடன் ஜீவன்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment