Wednesday, May 13, 2009

மிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு

திருமலை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,கிண்ணியா,புல்மோட்டை போன்ற இடங்களுக்கு பயணிக்க பாவிக்கப்படும் ஒரு வகை போக்குவரத்து முறையிது.
பாதுகாப்பின்மை, நேரவிரயம் தொடர்ச்சியற்றதன்மை எனப்பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சோல்லப்பட்டாலும். நீண்டகாலமாக இப்பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக இவை செயற்படுகின்றன.

காலப்போக்கில் இப்போக்குவரத்துமுறை சாதாரண பாலங்களால் பிரதியீடு செய்யப்பட்டுவிடும் என நம்பப்டுகிறது.ஏலவே பல இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2009 (கைப்பேசி கமரா NOKIA N70)

திருமலை
திருமலை
திருமலை
திருமலை
திருமலை
திருமலை
திருமலை
திருமலை
திருமலை
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

13 comments:

  1. பேசும் படங்கள்

    ReplyDelete
  2. அருமை.. பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டது..

    ReplyDelete
  3. நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete
  4. நன்றி நெல்லைத்தமிழ்

    ReplyDelete
  5. மிகவும் வித்தியாசமான பயணம் இது. நானும் இரு முறை பயணித்துள்ளேன். யாழில் காரைநகரிலும், சங்குப்பிட்டி கேரதீவு ஊடாகவும் செல்வதற்கு இம்முறை தான் பாவிக்கப்பட்டது. Ferry என்றும் பாதை என்றும் கூறுவார்கள். வாகனத்திலிருந்த படியே கடலில் பயணிக்கலாம். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என இதைத் தான் பாடினார்களோ?

    ReplyDelete
  6. உங்கள் பகிர்விர்க்கு நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  7. எனக்கு இந்த அனுபவம் வாய்க்கலியே!
    நல்ல இருக்கு

    ReplyDelete
  8. நன்றி கவின்
    நிலமை சரிவந்தால் வாருங்கள் பயணிக்கலாம்...

    ReplyDelete
  9. கடல் அலையோடு..
    மனச் சிந்தனை அலையோட...
    ஏதோ ஒரு வகையில் சுகமான பயணமிது..

    படங்கள் அற்புதம்.நன்றி .ஜீவன்..

    ReplyDelete
  10. நன்றி மதி அவர்களே

    ReplyDelete
  11. மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள். மூதூர்-வெருகல் பாதையிலே கிளிவெட்டியிலும் ஆலங்கேணி போகும்போது, கிண்ணியாவிலும் கடந்த காலம்.

    நன்றி.

    ReplyDelete