
இழந்தவற்றை மீளமைக்க
என்றாறுதல் கொண்டாலும்
ஊனமது கொடுமை
உயிர் வாழும் வரையில்
நம்நாட்டு நிலையில்
உடனிருந்த அங்கம்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனால்
உடல் வலியது மாறும்
உயிர்வலியதுதானே அவன்
மாளும்வரை தொடரும்
பகிர்கையில் குறையும்
அந்தத் துன்பம்
கைகொடுத் உதவுகையில்
நிறையும் நம் நெஞ்சம்
காலத்தின் தேவையிது
நம்கண்முன்னே நிற்கிறது..
த.ஜீவராஜ்
உண்மைதான்.
ReplyDeleteசொல்ல வருவது புரிகிறது... எதுவும் சொல்ல முடியாமல் மனம் தவிக்கிறது...
ReplyDelete
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
ReplyDeleteநன்றி மாதவராஜ் அவர்களே
ReplyDeleteகாலத்தேவைக்கேற்ப தகுந்த கருத்தினை முன்வைத்துள்ளீர்கள், நன்றி.
ReplyDeleteரெலிகிராவ் பத்திரிகை செய்தி யின் படி, 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமுற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது. எம்மால் முடிந்தளவு எல்லோரும் உதவி செய்தால் இழப்பினை ஈடு செய்ய முடியாவிட்டாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையாவது எம்மால் அவர்களிற்கு வழங்க முடியும்.
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றி தமிழர்ஸ் - Tamilers
ReplyDelete