Saturday, May 16, 2009

வானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு

புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்புகைப்படங்கள்
புகைப்படங்கள்
சிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கனத்திருந்த பொழு்தொன்றில் வானத்து வண்ணங்களால் என் எண்ணங்களைத் தேற்றினேன்.அவ்வேளையில் என் கைப்பேசி கமராவிற்குள் (NOKIA N70) சி்றைப்பட்டுப்போன சில வானத்தின் வண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....

த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

35 comments:

  1. ஆஹா... அழகு... அழகு.... அழகு!

    ReplyDelete
  2. இயற்கை மிக அழகாக உள்ளது.
    அதை எடுத்த விதம் அதை விட அருமை.

    ReplyDelete
  3. நன்றி மாதவராஜ் அவர்களே

    ReplyDelete
  4. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  5. அடிக்கடி தன் அழகை
    மாற்றிக் கொள்கின்றாயே
    அந்தி வானம்!

    அஸீஸ் நிசாருத்தீன்
    http://nizardeen.blogspot.com

    ReplyDelete
  6. ரொம்ப ரொம்ப அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  8. நன்றி Azeez Nizardeen

    ReplyDelete
  9. நன்றி கவிக்கிழவன்

    ReplyDelete
  10. நன்றி உருப்புடாதது_அணிமா

    ReplyDelete
  11. போதிமரம் என்ன சேதி சொல்லுச்சு?

    ReplyDelete
  12. வானம் ஆறுதல் சொன்னது....
    ஒருவேளை போதிமரத்திடம் கேட்டிருந்தால் தான் முன்னம் கொடுத்த ஞானத்தில் பிழையொன்றுமில்லை என்று தன்னிலை விளக்கம் தந்திருக்குமோ என்னவோ?

    ReplyDelete
  13. இயற்கைக்கு தான் எத்தனை சக்தி.

    ReplyDelete
  14. நன்றி விஷ்ணு.

    ReplyDelete
  15. "மனது கனத்திருந்த பொழு்தொன்றில்" உங்கள் கமராவில் "வானத்து வண்ணங்களால்" எங்கள் மனமும் அமைதியுறுகிறது.

    ReplyDelete
  16. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    ReplyDelete
  17. நாளும் நமக்கொரு சேதி தரும் போதிமரத்தை எனக்கும் மிகப் பிடிக்கும். எனது புகைப்படத் தொகுப்பில் இடம் பெற்ற வானின் படங்கள் யாவும் மிகவும் நான் ரசித்து எடுத்தவை. தங்களது படங்களையும் வெகுவாகு ரசித்தேன். பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  18. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    ReplyDelete
  19. தனிமதிMay 14, 2009, 4:15:00 PM

    மிக அருமையான காட்சிகள்..
    எனக்கும் இந்த இயற்கை காட்சிகளை ரசித்துப்பார்ப்பது மிகவும் பிடிக்கும்..
    காலம் முன்னேறி கையடக்க தொலைபேசியில் தொலை தூரத்தைக் கூட துரிதமாக படம் எடுத்து விடலாம் என்றதி்ற்கு நல்ல எடுத்துக்காட்டான படங்கள்..

    ஆரம்ப காலப் பதிவுகளிலிருந்தே கவனித்தேன்...
    புகைப்படங்கள் எடுப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிகிறது...வாழ்த்துக்களும் நன்றியும் ஜீவராஜ்.

    ReplyDelete
  20. நன்றி தனிமதி அவர்களே

    ReplyDelete
  21. ரதி மகேஸ்வரன்.May 14, 2009, 4:18:00 PM

    வாவ் சூப்பர்!
    கேமிராவில் எடுத்தால் கூட இவ்வளவு துள்ளியமாக எடுக்கமுடியாது!
    அந்த அளவிற்கு கைதொலைபேசியில் எடுத்துள்ளீர்கள்!
    இயற்கை காட்சிகள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
    அனைத்து வானம் காட்சிகளும் ரொம்ப அழகாக இருந்தது!
    இதனை தந்ததற்கு
    நன்றி நன்றி ஜீவன்!

    ReplyDelete
  22. நன்றி ரதி மகேஸ்வரன். அவர்களே

    ReplyDelete
  23. அடடா!! என்ன? அழகு... அதுவும் கைத்தொலைபேசியில் எடுத்து
    இவ்வளவு தெளிவான படம்.
    நம் நாட்டு வானம் எப்போதும் அழகுதான்!!! இங்கு இப்படிக் காணக்கிடைப்பது அரிது.

    ReplyDelete
  24. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

    ReplyDelete
  25. நன்றி நெல்லைத்தமிழ்

    ReplyDelete
  26. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  27. நன்றி தமிழர்ஸ் - Tamilers

    ReplyDelete
  28. வானம் அழகு.ரசித்தேன்.

    ReplyDelete
  29. படங்கள் அழகு. அதிலும், அந்த மூன்றாவது படம் அற்புதமாக வந்திருக்கிறது.
    //வானத்து வண்ணங்களால் மனதைத் தேற்றினேன்.// சந்தர்ப்பம் புரிகிறது.

    ReplyDelete
  30. i like this picture. in that 10 picture is very nice.

    ReplyDelete