திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம்.
Showing posts with label கன்னியா. Show all posts
Showing posts with label கன்னியா. Show all posts
Tuesday, May 28, 2019
Monday, September 18, 2017
கன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தரிசனம் (17.09.2017) புகைப்படப் பதிவாக பகிரப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்று தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இணையவெளியில் தாராளமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)