Thursday, October 09, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008,திருகோணமலை,இலங்கை.

 Thampalakamam
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008, திருகோணமலை, இலங்கை. தொடர்பான புகைப்படத் தொகுப்பு ஜீவரத்தினம் தங்கராசா அவர்களின் உதவியுடன் தம்பை நகர் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளது.
http://thampainakar.blogspot.com/
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. உங்களுடைய இந்த Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி வதீஸ் வருணன்
    ஊடகத்துறையில் கால் பதிக்க காத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நண்பரே உங்கள் வலை தளம் மிக அருமை ..
    எனது வலைதளத்தில் நான் இணைத்திருக்கிறேன்
    உங்கள் வலை தள முகவரியை ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  4. கோயில் திருவிழாப்படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். தம்பைநகர் தளத்தை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் விக்கிப்பீடியா கட்டுரையில் இணைத்துள்ளேன். அக்கட்டுரையை மேலும் விரிவாக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றி Kanags

    ///தம்பைநகர் தளத்தை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் விக்கிப்பீடியா கட்டுரையில் இணைத்துள்ளேன். அக்கட்டுரையை மேலும் விரிவாக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

    உங்கள் உதவிக்கு நன்றி, நிட்சயம் மிகவிரைவில் விரிவாக்கம் செய்வேன்...

    ReplyDelete