Wednesday, April 23, 2014

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

பண்­ணகம் என அழைக்­கப்­பட்ட மாத்­தளை மாந­கரில் மிகப்பழை­மையும், சிறப்பும் மிக்க ஆல­ய­மாக ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலயம் விளங்­கு­கின்­றது. இவ்­வா­ல­யத்தின் மூலவர் அம்­பிகை எழுந்­த­ருளி அருள்­பா­லிப்­ப­தோடு சிவன் பார்­வ­தி­யுடன் ஏனைய பரி­வார தெய்­வங்­க­ளும்,  நவக்­கி­ர­கமும் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது.
இலங்கையில் ஐந்து இரதங்களைக் கொண்டுள்ள மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கண்டியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரம் அமைந்துள்ள இவ்வாலயத்தில் கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன் (பிள்ளையார்), சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து ஆரம்பித்து வீதியூடாக நடைபெறும். இவ்­வா­ல­யத்தின் வரு­டாந்த உற்­ச­வத்தின் மிகச்­சி­றப்பு வாய்ந்த விழா­வாக பஞ்­ச­ரத பவனி இடம்­பெறும்.

ஆன்­மீகப் பணி­யுடன் நின்­று­வி­டாது கடந்த பல வரு­டங்­க­ளா­க சமூக சேவையுயிலும் மிகுந்த கரிசனை காட்டிவரும் இவ்வாலயத்தில் மகா­சி­வ­ராத்­திரி, பங்­குனி உத்­தரம், வைகாசி விசாகம், ஆனி உத்­தரம், ஆவணிக் கார்த்­திகை, புரட்­டாதி மாத சனீஸ்­வர மகாயாகம், ஐப்­பசி கந்­த­சஷ்டி உற்­சவ சூர­சம்­ஹாரம், திருக்­கார்த்­திகை, மார்­கழி மாத பிள்­ளையார் பெருங்­க­தை­, நவ­ராத்­திரி பூஜை, இலட்­சார்ச்­ச­னை, கேதார கெளரி சிறப்பு பூஜை, மார்­கழி திரு­வெம்­பாவை என்பன சிறப்­பாக நடை­பெற்று வரு­வது குறிபிடத்தக்கது.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    பார்த்து 10வருடங்கள் தங்களின் பதிவு வழி பார்ப்பதில்மிக்க மகிழ்ச்சி..ஐயா.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete