Monday, November 04, 2013

சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகழ்கொண்ட ஊர்.  மூதூர் நகரிலிருந்து 5 KM தொலைவில் உள்ளது இப்பிரதேசம். சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர்பெற்றது என்றொரு கருத்துண்டு.

சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலய கேதாரகௌரி விரதம் 
03.11.2013.

ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் சம்பூரின் எல்லைப்பகுதியில்அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த வில்லுக்குளமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் வயல் வெளியும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது.

இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டு வரிகிறது கேதாரகௌரி விரதம்.  போர், இடப்பெயர்வு என்பனவற்றால் ஆலயம் அழிவடைந்துபோய்விட  7 ஆண்­டு­களின் பின்னர் இம்­முறை கேதாரகௌரி விரதம் அனுஷ்­டிக்­கப்­பட்டது. பொது­மக்கள் போக்குவரத்திற்­காக சம்பூர் - மூதூர் வீதி திறக்கப்பட்டது.  ­காலை 8.00 மணி­ய­ளவில் கேதார கெளரி பூஜைகள் இடம்பெற்று காப்பு விநியோகிக்­கப்­பட்­டது. விர­த­காரர் போய்வர வசதிகளும், பாரணைக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.

 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 அழிவடைந்துபோய்விட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்
 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்


 த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. "பல ஆண்டுகளின் பின் தர்சனத்துக்காக திறக்கப்பட்டது."
    சம்பூர் பத்ரகாளி அம்மன்கண்டுகொண்டோம். .

    ReplyDelete