Monday, September 16, 2013

2013 பழைய மாணவர் ஒன்று கூடல் - புகைப்படங்கள்

Old Boys Association of Trincomalee RKM Sri Koneswara Hindu College

பழையமாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்று துறைசார் உன்னத நிலையை அடைந்த பழைய மாணவர்களை வருடாந்த பழைய மாணவர் ஒன்று கூடலில் அழைத்து கௌரவிப்பது எமது நடைமுறை.
2013 ஒன்று கூடலில் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் திரு. த.கடம்ப நாதன் (உளநல வைத்தியர்), பிரம்ம ஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள் (ஆலய ஆதினகர்த்தா பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்), திரு. கு.திலகரெத்தினம் (ஓய்வு பெற்ற பிரதிச் செயலாளர் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு), திரு. சு.சச்சிதானந்த ராஜா ஆசிரியர் (ஓய்வு பெற்ற கல்லூரி கலை – வர்த்தகப் பிரிவு பகுதித்தலைவர்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பழையமாணவர் தினத்தையொட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இராப்போசன விருந்தும் நடைபெற்றது.

இந்த ஒன்று கூடல் நிகழ்வானது 2004ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருவது சிறப்பம்சமாகும் என்பதுடன் ஒவ்வொருவருடமும் துறைசார்ந்தவர்கள் இனம் காணப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்படுகின்றனர் என்பது பலரினாலும் பாராட்டைப்பெற்ற ஒரு விடயமாகவே உள்ளது.
பழைய மாணவர் சங்கம் 
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

புகைப்படங்கள் - திரு.கைலைவாசன் (facebook)

மேலும் வாசிக்க
பவள விழாவை நோக்கி பழைய மாணவர் சங்கம்

Old Boys Association of Trincomalee RKM Sri Koneswara Hindu College

2013 OCT திகதி விரைவில் அறிவிக்கப்படும்........பழைய மாணவர் சங்கம்

2013 பழைய மாணவர் ஒன்று கூடலில் கலந்து கொண்ட A/L 1997 நண்பர்கள் முன்னாள் அதிபர் திரு.தண்டாயுதபாணியுடன்.

Old Boys Association of Trincomalee RKM Sri Koneswara Hindu College

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment