Wednesday, October 03, 2012

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் - புகைப்படங்கள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற கோயில்களுள் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முக்கியமானது. நயினாதீவு சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று. இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. நாகபூசணி அம்மன் கோவிலின் சிறப்பை படங்கள் மூலம் அறிய முடிகிறது... மிக்க நன்றி...

    ReplyDelete