Tuesday, April 19, 2016

1960 களில் திருகோணமலை நகரத் திருக்கோவில்கள் - புகைப்படங்கள்


திருக்கோணேச்சர ஆலய கும்பாபிஷேக மலரில் (03.04.1963) வெளிவந்த   திருகோணமலை நகரத் திருக்கோவில்களின் புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையின் வரலாற்றை நிழற்படங்களின் துணைகொண்டு பதிவு செய்த அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள்.






திருகோணமலை மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நிழற்படங்கள் வழியாக சாதித்தவர் அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை. இன்று வரலாற்று ஆவணங்களாகப் பேசப்படும் பல படங்களை எடுத்து களஞ்சியப்படுத்தி மற்றவர்களுக்கு கைமாறு எதிர்பாராமல் கொடுத்துதவிய அவரைப் பற்றி வாசிக்க 



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    ReplyDelete
  2. Dear Dr
    I have gone through the photos of our temples. Its all are wonderful and good to exhibit our culture throughout the world. Thank you for the tireless efforts
    Kernipiththan Arulanantham

    ReplyDelete