Wednesday, April 15, 2015

சுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த கட்டுரை


சுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு பெருவிழா 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு சிறப்புமலரில் 38 வது ஆக்கமாக 162 ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம் என்ற கட்டுரையினை இணையத்தில் வாசிப்பதற்கான சுட்டிகள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. 

கட்டுரையினைப் பரிந்துரை செய்த விரிவுரையாளர் திரு.ம.ஜெயசுதன் (பேராதனைப் பல்கலைக்கழகம்), சிறப்புற 13 பக்கங்களில் வடிவமைத்து வெளியிட்டிருந்த சைவநெறிக்கூடம், திரு.சிவமகிழி ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

நட்புடன் ஜீவன்.



மேலுள்ள கட்டுரையை இணையத்தில் வாசிக்க....


திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில்
திருக்கோணேஸ்வரம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா

    உழைப்பின்வெற்றி.... ஐயா... இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.. நான் ஏற்கனவே படித்து விட்டேன் மீண்டும் ஒரு முறை படிக்கிறேன் இதழ் வழி. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete