Monday, March 24, 2014

காற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்

காற்றுவெளி


வணக்கம்.
இலண்டனை தளமாகக்கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இணைய சஞ்சிகை காற்றுவெளி. காற்றுவெளி மின்னிதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்து வையுங்கள். இலக்கிய,அறிவியல்,சமயக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எழுதுபவர்கள் A 4 அளவிலான 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமல் எழுதுங்கள்.


படைப்புக்கள் சிறுகதையாகவோ,கட்டுரையாகவோ,கவிதையாகவோ,நூல் விமர்சனமாகவோ அமையலாம். ஈழத்து படைப்பாளர்களின் நூல்களுக்கான இலவச விளம்பரம் வழங்கப்படுகிறது.

விருந்தினர் பதிவு                                                           
நட்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan@gmail.com
http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment