Thursday, March 13, 2014

"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா

நிலாவெளி - வரலாறும் பண்பாடும்


 "நிலாவெளி - வரலாறும், பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா

வெளியீடு - 'நிலா(NILAA)' வெளியீடுகளின் முதல் வெளியீடு.
நூல் ஆசிரியர்  - திரு. க. கெஜரெத்தினம் ( அகவை நூறு காணும் பெரியையா )
இடம் -   நிலாவெளி பலநோக்கு மண்டபம்
காலம் -  15.03.2014
நேரம் -  காலை 10.30 மணி

நிலாவெளி - வரலாறும் பண்பாடும்


மேலும் வாசிக்க


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. ஆசிரியர் கெஜரெத்தினம் அவர்களுக்கும், நிலா வெளியீட்டாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete