Thursday, April 16, 2009

என் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு
{ படங்களில் காண்பது தம்பலகாமம் }
மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்...
வாழ்வு திரும்புமா?
த.ஜீவராஜ்
16/04/2009
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

44 comments:

 1. இயற்கையோடு கொஞ்சும் படங்கள் அருமை

  ReplyDelete
 2. good!
  try to form .....invite me to come
  k.pathi
  karaikal
  pathiplans@sify.com

  ReplyDelete
 3. அடடா!நான் வந்த போது தம்பலகாமத்தை இப்படிப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. கொடுப்பனவு இருந்தால் உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன்.
  மிக அழகான காட்சிகள்....மிக்க நன்றி!
  தங்கள் "அப்பப்பா" நலமாக உள்ளாரா???

  ReplyDelete
 4. "அப்பப்பா" நலமாக உள்ளாரா???

  இந்த வருட தையுடன் 92 வயதாகிறது. அந்த வயதுக்குரிய நலக்குறைவுகள் இருக்கிறது.தேவையான மருத்துவ சிகிச்சைகளைக் கொடுக்க முடிகிறது. தனது ஆக்கங்களுக்கு வரும் விமர்சனங்களைக்கேட்டால் உற்சாகமாகி விடுவார். அவரது கவிதை, சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் உள்ளோம்.

  அப்பப்பாவிற்கு{ தம்பலகாமம்.க.வேலாயுதம் http://vellautham.blogspot.com/ } ஆச்சரியம் பதிவிட்டு சில நிமிடங்களில் கருத்துக்கள் வருகின்றன என்பதை அறிந்து....

  தான் எழுதிய காலத்தில் ஒரு ஆக்கத்திற்கான விமர்சனத்துக்கு எவ்வளவு காலம் காத்திருந்திருப்பேன்.... என நினைவுகூறுகிறார்..

  நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

  ReplyDelete
 5. நன்றி ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 6. very good. keep it up. VISWAM

  ReplyDelete
 7. கொடுப்பனவு இருந்தால் உங்களுடன் சேர்ந்து பார்ப்பேன்.

  நிட்சயமாக...
  நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

  ReplyDelete
 8. படங்கள் அனைத்துமே பசுமையாக மனதில் நின்று விடுகின்றன

  ReplyDelete
 9. அட...!

  அப்படியே எங்க ஊரு கிராமத்துக்கு போன மாதிரியேல்ல இருக்கு!

  மனம் குதூகலிக்கிறது

  மண்ணின் பெருமைகளோடு

  படத்தினை நோக்குபோது....!

  ReplyDelete
 10. நன்றி ஆ.முத்துராமலிங்கம்

  ReplyDelete
 11. நன்றி ஆயில்யன்

  ReplyDelete
 12. இயற்கை கொஞ்சி விளையாடும் அழகான படங்கள். படத்திலாவது காணக் கிடைத்தது. அப்பப்பாவின் உற்சாகம் கண்டு ஆனந்தம்.

  ReplyDelete
 13. உங்கள் அன்பிற்கு நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

  ReplyDelete
 14. கன்மாய் காதோரம்
  விதை நாற்று விட்டுருந்தோம்.
  இனச் சண்டை இன்றி
  இன்பமாய் இறை பொறுக்கின
  கொக்குகளும் நாரைகளும்.

  வெள்ளையும் சாம்பலுமாய் வயல்வெளி,
  வரப்பிலிருந்து ரசித்திருந்தேன்.
  ஆட்டுக்குத் தழை பறித்த
  பாட்டிக் கத்தினாள்
  எலே......ய்........ எங்கடா
  பராக்கு பார்த்திட்டிருக்கவ(ன்)

  அவைகள் பறந்தன
  கருப்பு வெள்ளை
  இசைக்கட்டையிலிருந்து வரும்
  இசையைப் போல.


  உங்கள் புகைப்பட தொகுப்பு
  எங்கள் ஊர் கழனியை ஞாபகபடுத்துகிறது.
  நன்றி.

  ReplyDelete
 15. hi gevan nanree mendum. eenathu kiramaththai parrpathukku. unkalai pool eem keramaththai ulakil ulla anaivarum ariya vaipathukku. emmal neeraka vanthu parka mudiyaveddalum. unkalal eenathu kiramaththi paarkka mudiuthye. unkal pani thodara enathu vazththukkal. how is mum and dad tel them my regards. thanks once more take care.

  ReplyDelete
 16. //............
  வரப்பிலிருந்து ரசித்திருந்தேன்//

  நன்றி psycho

  ReplyDelete
 17. how is mum and dad ?
  fine
  thanks a lot Mr.Thaya
  take care.

  ReplyDelete
 18. எனக்கும் கூட மிகவும் பிடித்த ஒரு அழகிய இயற்கை எழில் மிக்க வளமான கிராமம் தம்பலகாமம். உங்களது வலைப்பூவினைப் பார்வையிட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். சொந்த ஊர் மீதான உங்கள் பற்றும், அனைத்துத் துறைகளிலும் நீங்கள் காட்டும் ஈடுபாடும் என்னை வியக்க வைக்கின்றன். உங்களது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

  ReplyDelete
 20. பசுமையான தென்னைமர தோப்புக்காட்சிகளும்..
  வயல்வெளிகளும் அதில் உல்லாசமாகத் திரியும் பறவைகளும்..
  அத்தனையும் மிகவும் அழகான காட்சிகள்.

  ReplyDelete
 21. Good job... Once again truly remembering those days :(...
  Barani.S
  UK

  ReplyDelete
 22. பசுமையான படங்கள்...

  பசுமையான நினைவுகள்...

  ReplyDelete
 23. ///மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்...
  வாழ்வு திரும்பும//

  திரும்ப பிராத்தனை செய்வோம்..

  ReplyDelete
 24. வாழ்வு திரும்ப பிராத்தனை செய்வோம்..

  நன்றி உருப்புடாதது_அணிமா

  ReplyDelete
 25. nice.................

  ReplyDelete
 26. பசுமையான படங்கள்...
  நன்றி....

  ReplyDelete
 27. படங்கள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா.

  ReplyDelete
 28. நன்றி யாழினி

  ReplyDelete
 29. எப்படி இருக்கிறீர்கள் ஜீவன்,
  நீண்ட இடைவெளியில் உங்கள்
  பசுமைப் பதிவுகள் கணத்துக்கிடக்கிற
  நெஞ்சை சற்றே இதமாக்குகிறது

  ReplyDelete
 30. நலம்
  நன்றி காமராஜ் அவர்களே

  ReplyDelete
 31. மிக அழகு. ஊர் வந்தால் தம்பலகாமமும் வந்துபோக வேண்டும் !

  ReplyDelete
 32. வரவேற்க காத்திருக்கிறேன்
  நன்றி எம்.ரிஷான் ஷெரீப்

  ReplyDelete
 33. //மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்...
  வாழ்வு திரும்புமா?//

  நமது ஞாபகங்களும் நமது வாழ்விடங்களும் "மீழும் நினைவுகள்" ஆகிப்போய்விடுமா என்று அச்சமாக இருக்கிறது.

  சாந்தி

  ReplyDelete
 34. உண்மைதான் சாந்தி அவர்களே

  ReplyDelete
 35. Suntharalingam SivasankaranApr 20, 2009, 1:29:00 PM

  தனந் தரும் கல்வி தருந்
  தெய்வ வாழ்வுந் தரும்
  ஒருநாளும் தளர்வறியா மனந் தரும்
  தாம்பல கமத்தின் சாரளங்கள்.
  அருமையடா தம்பி!!!

  jeevaraj! grate job!!!

  ReplyDelete
 36. மிக்க நன்றி அண்ணா
  அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 37. ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete