சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்”
இடம்;: தி உவர்மலை விவேகானந்தா கல்லூரி
காலம்: 26.09.2014. நேரம்: மாலை 4.00 மணி.
சம்பூர் வதனரூபனின் ‘அடையாளமற்றிருத்தல்’ என்னும் கவிதை நூல் வெளியீடும், அறிமுகமும் ‘பகிர்வின்’ ஏற்பாட்டில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி பல்லூடக அறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.