Thursday, July 02, 2015

திருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)


230 கிராமசேவகர் பிரிவுகளையும், 11 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில்லு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. 2012  ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட குடித்தொகை விபரம் கீழ்வருமாறு.

 

திருகோணமலை மாவட்ட ஏனைய சமூக பிரிவுகள்





திருகோணமலை மாவட்ட பிரதேசசெயலாளர் பிரிவுகளில்(11) உள்ள குடிப்பரம்பலை இனவிகிதாசார அடிப்படையில் காட்டும் வரைபடம். 2012

                           
 Source - Census of Population and Housing 2012  www.statistics.gov.lk 

 ...............................................................................................................................................................

 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
திருகோணமலை மாவட்டம் 

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள்  -  241,133

மூதூர் தொகுதி85,401
சேருவில்லு தொகுதி 69,047
திருகோணமலை தொகுதி86,685


நிராகரிக்கப்பட்டவை  -  10,240
மூதூர் தொகுதி - 3,246
சேருவில்லு தொகுதி  - 2,854
திருகோணமலை தொகுதி - 3,483
அஞ்சல் வாக்குகள் - 657

வாக்களிப்பு வீதம் - 62.20%
மூதூர் தொகுதி - 61.97%
சேருவில்லு தொகுதி  - 55.13%
திருகோணமலை தொகுதி - 54.15%


( 2010 .04 .08 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்துக்கான முடிவுகளில் இருந்து பெறப்பட்டது.)
.............................................................................................................................................

திருகோணமலை மாவட்ட குடிப்பரம்பல் (1881 - 2010 )





வரலாற்றுரீதியில்  திருகோணமலை மாவட்ட குடிப்பரம்பலை 1881 முதல் 2010 வரை ஆவணப்படுத்தும் வரைபடம்.

மேலும் வாசிக்க...

திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்

திருகோணமலை பட்டணமும் சூழலும் -   குடித்தொகை 2013

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிறந்த வரலாற்று ஆவணம்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete