Friday, August 15, 2014

நூல்களின் வெளியீடு 16.08.2014 (திருகோணமலை, Toronto)



திருகோணமலை - உலக காவியம் 


கவிவேளம் பாரதிபாலன் எழுதிய உலக காவியம் (அறிவியல்,ஆன்மீககாவியம் ), புதிதாய் ஓர் உலகம் (கதையும்.ஓரங்க இசை நாடகமும்) நூல்களின் வெளியீடு 16.08.2014 காலை 9.30 மணிக்கு திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

Toronto - திருக்கோணேஸ்வரம்


Thirukoneswaram Book Launch - August 16th, 2014
6pm on Saturday
@ Sri Sathya Sai Centre,
Scarborough.
5321-Finch Ave E, Toronto


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment