▼
Monday, September 18, 2017
Tuesday, September 12, 2017
காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்
திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை தொடர்பான
என்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.