Sunday, February 28, 2016

சுஜீதன் இயக்கத்தில் "உயிர் வரை ஏனோ" பாடல்


சுஜீதன் இயக்கத்தில் சாய்தர்சன் இசையமைப்பில் அழகாக தயாராகி இருக்கும் பாடல் உயிர்வரை ஏனோ. சுஜீதனே வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை பிரபல பாடகர் அஜீஷ் அவர்கள் பாடியுள்ளார். ஜெராட், ரோசில்டா, கிரிஷ், திவ்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் பாடலின் வெளியீடு "05.03.2016" அன்று காலை 9.30 மணிக்கு  திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் வெளிடப்பட்டது.



பாடலின் முன்னோட்டம் 





மேலும் வாசிக்க

1 comment:

  1. சிறந்த அறிமுகம்
    நம்ம நாட்டுக் கலைஞர்களைப் பாராட்டுவோம்

    ReplyDelete