திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.
நில அளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் உள்ள ஆரம்ப மட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற (PL02-2006A) நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சில்துணை மருத்துவ சேவையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடநெறியின் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்காக க. பொ. த. (உ. த.) பரீட்சையில் 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
230 கிராமசேவகர் பிரிவுகளையும்,11 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில்லு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. 2012 ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட குடித்தொகை விபரம் கீழ்வருமாறு.