tag:blogger.com,1999:blog-627073591429450952.post8434330290817748876..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: ரொபின் ஹூட் / ROBIN HOODgeevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-48704243918102801332009-10-30T14:31:25.450+05:302009-10-30T14:31:25.450+05:30எங்களுக்கும் இதை மாதிரி அனுபவம் உண்டு .....கொஞ்ச ந...எங்களுக்கும் இதை மாதிரி அனுபவம் உண்டு .....கொஞ்ச நாள் நாங்க பலகையால் செய்த கத்தியோடு அலைந்தோம் அண்ணா......Anonymoushttps://www.blogger.com/profile/15294597260698475299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-87295666716083615122009-10-30T12:54:53.110+05:302009-10-30T12:54:53.110+05:30இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரேஇனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரேயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-70115433451748438082009-10-30T10:16:20.882+05:302009-10-30T10:16:20.882+05:30அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் ச...அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் சில படைப்புக்கள் வரிசையில் இடம்பெறுவது தான் "ரொபின் கூட்". அதனுடைய இசையை இன்று கேட்டால் கூட புல்லரிக்கின்றது... மீண்டும் மழலை பருவத்திற்கு சென்று வந்தது போன்று இனம் புரியாத ஒரு ஆனந்தம்..இந்த வரிசையில் இடம் பெறும் மேலும் சில படைப்புக்கள் வருமாறு........"மாயா போஞ்சி" "நைட் ரைடர்" "வைப்பர்" "ரோபோ கொப்" போன்ற படைப்புக்களும் அடங்கும்.......இவையெல்லாம் காலத்தால் அழியாத படைப்புக்கள்... நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-55336222155977893262009-10-30T10:13:05.606+05:302009-10-30T10:13:05.606+05:30அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் ச...அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் சில படைப்புக்கள் வரிசையில் இடம்பெறுவது தான் "ரொபின் கூட்". அதனுடைய இசையை இன்று கேட்டால் கூட புல்லரிக்கின்றது... மீண்டும் மழலை பருவத்திற்கு சென்று வந்தது போன்று இனம் புரியாத ஒரு ஆனந்தம்..இந்த வரிசையில் இடம் பெறும் மேலும் சில படைப்புக்கள் வருமாறு........"மாயா போஞ்சி" "நைட் ரைடர்" "வைப்பர்" "ரோபோ கொப்" போன்ற படைப்புக்களும் அடங்கும்.......இவையெல்லாம் காலத்தால் அழியாத படைப்புக்கள்... நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா........-JO.prasanjohttps://www.blogger.com/profile/13878250435444036702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-45440272936897663202009-10-22T00:24:50.819+05:302009-10-22T00:24:50.819+05:30பழைய ஞாபகத்தை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் அளித்தம...பழைய ஞாபகத்தை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் அளித்தமைக்கு மிக்கநன்றிகள்.vnishanthanhttps://www.blogger.com/profile/08306051603300448167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-53096215932416288882009-10-21T23:13:59.232+05:302009-10-21T23:13:59.232+05:30வணக்கம் ஜீவன்.
நீண்ட பெருங்காலமாக உங்கள் வலைப்பக்...வணக்கம் ஜீவன்.

நீண்ட பெருங்காலமாக உங்கள் வலைப்பக்கம் வராதிருந்தமைக்கு முதலில் வருந்துகிறேன்.
எனினும் வெளியில் உலவாத அன்புங்கள் பேரின் அடியில் கிடக்கிறதைச் சொல்லவேண்டும்.
இந்தப்பதிவு என்னை எண்பதுகளுக்கு இழுத்துச்செல்கிறது. நான் முதல் முதல் பார்த்த தொலைக்காட்சி
ரூபவாஹினி தான். தென் தமிழகத்து அதுவும் கிழக்கு ராமநாதக்கடற்கரையோரம் அப்போது பனியிலிருந்தேன்.
டாக்டர் இன் த ஹவுஸ், ஸ்டார்ஸ்கய் அன் ஹட்ச், இன்னும் பல தொடர்கள். புதன் கிழமை தமிழ்ப்படங்கள் எல்லாம்
மறக்கவியலாப் பசும் நினைவுகள்.

அப்புறம்,
மின்மடல் வந்தது. வாழ்த்துக்கள் உங்களுக்கும் வரப்போகும் துணைவியாருக்கும்.
நேரில் வந்து காண்பதை விட இன்னும் அடர்த்தியான குதூகலத்தை தரக்கூடியது இந்த வலை வாழ்த்து.
மணம் முடிந்த பின் கட்டாயம் புகைப்படங்கள் காணத்தருவீர்கள். பார்க்கலாம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-24942221886937103822009-10-21T13:38:16.854+05:302009-10-21T13:38:16.854+05:30//இத்தொடரைப்பார்த்த எந்தவொரு இளம்பருவத்தினரும் தமக...//இத்தொடரைப்பார்த்த எந்தவொரு இளம்பருவத்தினரும் தமக்கு கிடைத்ததைக் கொண்டு கத்திச் சண்டையோ அல்லது அம்பு வில் பயன்படுத்தி விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்//

நாங்கள் மட்டும்தான் அப்படி என நினைத்திருந்தேன் பார்த்தால் எல்லாரும் அப்படிதான் இருந்திருக்கிறார்கள். இன்றும் எனது அலைபேசியின் நாதம் ரொபின் ஹுட் இசைதான்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-24731528941284905792009-10-20T22:03:08.703+05:302009-10-20T22:03:08.703+05:30மனது மறக்காத தொடர் ஒன்றின் நினைவுகளை அசைபோட வைத்தீ...மனது மறக்காத தொடர் ஒன்றின் நினைவுகளை அசைபோட வைத்தீர்கள் ஜீவன்.
அந்தகாலங்கள் நீங்கள் சொல்வதுபோல இத்தொடரைப்பற்றிய அலட்டல்கள் மறுநாள் பாடசாலையில் கண்டிப்பாக இருக்கும். ரொபின்கூட்-1 இறுதியில் மலை உச்சியில் இறக்கும்காட்சியை பார்த்துவிட்டு மறுநாள் சாப்பிடாமல் இருந்தவன் நான். பதவிவுக்கும், ஞாபகமூட்டலுக்கும் நன்றிகள் நண்பரே.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-59510523818758574102009-10-20T19:52:44.205+05:302009-10-20T19:52:44.205+05:30நான் பார்க்க நினைத்து முடியாமல் போன சித்திரம் பதிவ...நான் பார்க்க நினைத்து முடியாமல் போன சித்திரம் பதிவுக்கு நன்றி நண்பாBtc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.com