tag:blogger.com,1999:blog-627073591429450952.post2842665043093084739..comments2024-03-12T11:26:28.156+05:30Comments on ஜீவநதி geevanathy: பயனுள்ள சில இணையத்தளங்கள்!geevanathyhttp://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-627073591429450952.post-4451718796745353862012-11-13T13:55:20.786+05:302012-11-13T13:55:20.786+05:30முதலில் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபா...முதலில் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜீவன்.

எல்லாமே பயனுள்ள தளங்கள்தான், இமாவின் உலகம் தவிர. கர்ர்ர்
ஏதோ பதிவிடுகிறேன் என்பதைத் தவிர அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருப்பதாக உணர்ந்ததில்லை நான்.

ஆனாலும்... நீங்கள் இங்கு பகிர்ந்துள்ளமை பெருமகிழ்ச்சி அழிக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. :) என் அன்பு நன்றிகள்.

குறிப்பிட்டுள்ள தளங்களனைத்தையும் நிச்சயம் படிப்பேன்.
இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-29538535838423493462012-11-13T07:45:36.587+05:302012-11-13T07:45:36.587+05:30மிக்க நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அ...மிக்க நன்றி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-79135982039906621852012-11-12T19:38:38.125+05:302012-11-12T19:38:38.125+05:30பயனுள்ள தளங்கள் நன்றி பயனுள்ள தளங்கள் நன்றி ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-38820094243957424282012-11-12T12:54:55.663+05:302012-11-12T12:54:55.663+05:30நல்லதொரு உபோயோகமான பகிர்வு.
அமர்க்களம் கருத்துக்...நல்லதொரு உபோயோகமான பகிர்வு.

அமர்க்களம் கருத்துக்களத்திலும், சித்தவைத்தியம் மற்றும் உடல் நலம் சம்பந்த்தப்பட்ட குறிப்புகள் நிறைய உள்ளது. உலக தமிழர்களின் ஒத்துழைப்போடு இந்த தளம் வெற்றிநடை போடுகின்றது.

அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net அமர்க்களம் கருத்துக்களம்http://www.amarkkalam.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-27090522691351631622012-11-12T10:48:51.548+05:302012-11-12T10:48:51.548+05:30அட... இன்னொரு வலைச்சரம் என்கிற மாதிரி பல பயனுள்ள த...அட... இன்னொரு வலைச்சரம் என்கிற மாதிரி பல பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கீங்க. நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-627073591429450952.post-18082038549525315562012-11-12T09:13:36.359+05:302012-11-12T09:13:36.359+05:30அனைத்தும் சிறந்த தளங்கள்...
அறிமுகம் செய்து வைத்த...அனைத்தும் சிறந்த தளங்கள்...

அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com