கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இம்முறை திருக்கோணேச்சரத்தின் வரலாறு தொடர்பான கேள்விகள் எழுந்தபோது முன்புபோல் இல்லாது அதற்கான எதிர்ப்பினை அறிவியல்பூர்வமாக பலரும் முன்னெடுத்து வருவது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
▼