▼
Wednesday, July 26, 2017
Saturday, July 22, 2017
Friday, July 21, 2017
கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017
கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.
Wednesday, July 19, 2017
நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்
2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.
Wednesday, July 12, 2017
துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்

Thursday, July 06, 2017
கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.
Saturday, July 01, 2017
2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்
30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.