Wednesday, November 11, 2015

ஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)


ஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூல் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.



1 comment:

  1. வணக்கம்
    நூலாசிரியர் .இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete