Thursday, April 16, 2015

'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்


2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்து வெளிவந்த சிற்றிதழான விளக்கு இதழின் சிறப்புத் தொகுப்பாக 2002 இல் பெயர் வெளிவந்தது. அவ்விதழிலிருந்து சில பகுதிகள் உங்களின் பார்வைக்கு.......



2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    நினைவுகளை ஒரு தடவை மீட்டுப்பார்க்கவைத்து விட்டது ஒவ்வொரு புகைப்படங்களும்...ஆவணபடத் தொகுப்பு வழங்கியமைக்கு நன்றி... ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Gunapala VijayaratnamApr 21, 2015, 10:17:00 PM

    ஒரு தசாப்தத்திற்கு முந்திய ;பதிவுகள் அந்த நாட்களின் எம்முடன் இருந்தவா்கள் இயங்கியவா்கள் இன்று இல்லை அல்லது இயங்குவதில்லை,

    ReplyDelete