திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின்
‘இது குளக்கோட்டன் சமூகம்’ என்ற சமூக வரலாற்று ஆய்வு நூல்
17.01.2015 சனிக்கிழமை பி.ப. 4.30.மணியளவில் கல்லூரி விழா மண்டபத்தில் அதிபர் செ.பத்மசீலன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.