1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்
1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.
No comments:
Post a Comment