கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவநய அறநெறிப்பாடசாலை 50 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை பலசிரமங்களுக்கு மத்தியில், மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
த.ஜீவராஜ்
No comments:
Post a Comment