Thursday, February 06, 2014

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்

Koneswaram

'திருக்கோணேஸ்வரம்' -  நூல்

1000 பக்கங்களை உடைய இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் எனப்பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.

தொகுப்பாசிரியர் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் செயலாளர் கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்.


இடம் - ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை


ஞாயிற்றுக்கிழமை 09.02.2014 மாலை 5.00 மணி


Koneswaram
Koneswaram
Koneswaram
Koneswaram
Koneswaram



4 comments:

  1. விழா சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்

    செய்தியே என் மனதுக்கு ஒரு மகிழ்ச்சிதான்... ஐயா.
    எமது மாவட்டத்தில் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. திருக்கோணஸ்வரம் என்பதில் திரு என்பது தமிழ். Sri கோணேஸ்வரா கல்லூரி எப்படி பெயர் உருவானது:?

    ReplyDelete