அனாமிகா பதிப்பகம்,
balasugumar@yahoo.com
தம்பலகாமம் பற்று என்ற தலைப்பில் அனாமிகா பதிப்பகத்தின் ஊடாக நீங்கள் தொகுத்து 2013ல் வெளியிட்ட புத்தகம் (20.08.2013)அண்மையில் பார்க்கக் கிடைத்தது.
தம்பலகாமம் தொடர்பான தகவல்களும், இந்நூல் அமரர் கலைஞர் க.வேலாயுதம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி தருவதாக இருந்த பொழுதிலும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ள அனேக கட்டுரைகள் எமது இணையத்தளமான ஜீவநதியில் ( Copyright © 2008 - 2013. ஜீவநதி . All Rights Reserved ) இருந்து பயன்பட்டிருப்பதோடு கட்டுரையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமலும் தவறாகக் குறிப்பிட்டும் பிரசுரிக்கப் பட்டிருந்தது மனவருத்தத்தைத் தருகிறது.
முன்னுரையில் இந்நூல் தொகுப்பிற்காக பலரிடமும் கட்டுரைகளை கேட்டிருந்தும் அவைகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடும் நீங்கள் இந்நூல் தொகுப்பிற்கு எமது இணையத்தளமான ஜீவநதியைப் பயன்படுத்திக் கொண்டதை குறிப்பிடத் தவறியுள்ளமையை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமையாகிறது.
இலக்கிய வடிவங்களை கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு இணையம் ஒரு பயிற்சிக்களமாக இருப்பது தாங்கள் அறிந்ததே. அப்படி இருக்க அனுமதியும் பெறாமல், ஆக்கியோனின் பெயரையும் நீக்கிவிட்டு புத்தகத்தைப் பதிப்பித்திருப்பது கண்டனத்துக்குரியது.
எமது இணையத்தளமான ஜீவநதியில் இருந்து COPY பண்ணி PASTE பண்ணும் போது பெயர் குறிப்பிடாத கட்டுரைகளின் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
1. கந்தளாய் (பக்கம் 15)
http://www.geevanathy.com/2010/03/blog-post_11.html
த.ஜீவராஜ்
2.கண்தழையே கந்தளாய் ஆனது. (பக்கம் 19)
http://www.geevanathy.com/2009/05/blog-post_15.html
தம்பலகாமம் க. வேலாயுதம்.
3.சங்கீத பூசணம் வல்லிபுரம் சோமசுந்தரம்.(பக்கம் 61)
http://www.geevanathy.com/2009/03/blog-post_11.html
த.சித்தி அமரசிங்கம்.
4.தம்பையூர் எங்கள் ஊர் (பக்கம் 60)
http://www.geevanathy.com/2012/08/blog-post_3170.html
வேலாயுதம் தங்கராசா.
5.பல்துறைக்கலைஞர் வே.மகாலிங்கம் (பக்கம் 67)
http://www.geevanathy.com/2012/08/blog-post_7.html
வேலாயுதம் தங்கராசா.
6.கலாபூசணம் லயஞானமணி கோ.சண்முகராசா (பக்கம் 74)
http://www.geevanathy.com/2012/08/blog-post_1.html
வேலாயுதம் தங்கராசா.
7. ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2 (பக்கம் 85)
http://www.geevanathy.com/2010/09/2.html
தம்பலகாமம் க. வேலாயுதம்.
எமது இணையத்தளமான ஜீவநதியில் இருந்து COPY பண்ணி PASTE பண்ணும் போது தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
1.கலாபூசணம்கலைமாமணி கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம்.(பக்கம் 64) வேலாயுதம் தங்கராசா (இது தவறாக திரு.த.சித்தி அமரசிங்கம் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
2.க.வேலாயுதம் (பக்கம் 46) ஜீவநதி இணையத்தளத்தில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக வேலாயுதம் தங்கராசா அவர்களால் எழுதப்பட்டு வெளியாகிய கட்டுரை நீங்கள் ‘கேணிப்பித்தன்’ எழுதியதாகத் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இவையனைத்தும் எமது இணையத்தளத்தில் வெளிவந்த அதே வேளை சமகாலத்தில் அச்சு ஊடகங்களான வீரகேசரி , மலைமுரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறேன்.
நன்றி.
வே.தங்கராசா
த.ஜீவராஜ்
www.geevanathy.com
admin@geevanathy.com
21.08.2013.
குறிப்பு 1 - மேற்குறித்த திகதியிட்ட மின்மடலுக்கு ( facebook,email ) இன்றுவரை பதிலெதுவும் கிடைக்காததால் இங்கு பகிரப்படுகின்றது.
குறிப்பு 2 - அமரர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் 15 பகுதிகளைக் கொண்ட குறுநாவலில் 'ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2' மட்டும் பக்கம் 85 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பதிவின் உள்ளடக்கத்தைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை தலைப்பிலுள்ள பகுதி 2 என்பதையாவது COPY ,PASTE பண்ணும் முன் கவனி்திருக்கலாம்.
குறிப்பு 3 - வரும்நாட்களில் மேற்குறித்த கட்டுரைகள் நூலுருவாக்கம் பெறும்போது இக்கடித உள்ளடக்கம் முன்னுரையில் சேர்க்கப்படும்.
பதில் 25.08.2013 10.25am
Balasingam Sugumar
அன்புடன் தவறுக்கு மன்னிக்கவும் இந்தியாவில் செய்த படியால் பிழைகள் ஏற்பட்டு விட்டன. இலங்கையில் வெளியிடும் போது இப் பிழைகள் தவிற்க்கப் படும்.
balasugumar@yahoo.com
அன்புடையீர்,
தம்பலகாமம் தொடர்பான தகவல்களும், இந்நூல் அமரர் கலைஞர் க.வேலாயுதம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி தருவதாக இருந்த பொழுதிலும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ள அனேக கட்டுரைகள் எமது இணையத்தளமான ஜீவநதியில் ( Copyright © 2008 - 2013. ஜீவநதி . All Rights Reserved ) இருந்து பயன்பட்டிருப்பதோடு கட்டுரையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமலும் தவறாகக் குறிப்பிட்டும் பிரசுரிக்கப் பட்டிருந்தது மனவருத்தத்தைத் தருகிறது.
மொத்தமாக 22 கட்டுரைகளைக் கொண்டிருக்கும் உங்கள் நூல் 15 கட்டுரைகளை ஜீவநதியில் இருந்து COPY,PASTE முறையில் பதிப்பித்திருக்கிறது. அதில் 6 கட்டுரைகளுக்கு மட்டுமே ஆக்கியோனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னுரையில் இந்நூல் தொகுப்பிற்காக பலரிடமும் கட்டுரைகளை கேட்டிருந்தும் அவைகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடும் நீங்கள் இந்நூல் தொகுப்பிற்கு எமது இணையத்தளமான ஜீவநதியைப் பயன்படுத்திக் கொண்டதை குறிப்பிடத் தவறியுள்ளமையை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமையாகிறது.
இலக்கிய வடிவங்களை கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு இணையம் ஒரு பயிற்சிக்களமாக இருப்பது தாங்கள் அறிந்ததே. அப்படி இருக்க அனுமதியும் பெறாமல், ஆக்கியோனின் பெயரையும் நீக்கிவிட்டு புத்தகத்தைப் பதிப்பித்திருப்பது கண்டனத்துக்குரியது.
எமது இணையத்தளமான ஜீவநதியில் இருந்து COPY பண்ணி PASTE பண்ணும் போது பெயர் குறிப்பிடாத கட்டுரைகளின் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
1. கந்தளாய் (பக்கம் 15)
http://www.geevanathy.com/2010/03/blog-post_11.html
த.ஜீவராஜ்
2.கண்தழையே கந்தளாய் ஆனது. (பக்கம் 19)
http://www.geevanathy.com/2009/05/blog-post_15.html
தம்பலகாமம் க. வேலாயுதம்.
3.சங்கீத பூசணம் வல்லிபுரம் சோமசுந்தரம்.(பக்கம் 61)
http://www.geevanathy.com/2009/03/blog-post_11.html
த.சித்தி அமரசிங்கம்.
4.தம்பையூர் எங்கள் ஊர் (பக்கம் 60)
http://www.geevanathy.com/2012/08/blog-post_3170.html
வேலாயுதம் தங்கராசா.
5.பல்துறைக்கலைஞர் வே.மகாலிங்கம் (பக்கம் 67)
http://www.geevanathy.com/2012/08/blog-post_7.html
வேலாயுதம் தங்கராசா.
6.கலாபூசணம் லயஞானமணி கோ.சண்முகராசா (பக்கம் 74)
http://www.geevanathy.com/2012/08/blog-post_1.html
வேலாயுதம் தங்கராசா.
7. ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2 (பக்கம் 85)
http://www.geevanathy.com/2010/09/2.html
தம்பலகாமம் க. வேலாயுதம்.
எமது இணையத்தளமான ஜீவநதியில் இருந்து COPY பண்ணி PASTE பண்ணும் போது தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
1.கலாபூசணம்கலைமாமணி கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம்.(பக்கம் 64) வேலாயுதம் தங்கராசா (இது தவறாக திரு.த.சித்தி அமரசிங்கம் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
2.க.வேலாயுதம் (பக்கம் 46) ஜீவநதி இணையத்தளத்தில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக வேலாயுதம் தங்கராசா அவர்களால் எழுதப்பட்டு வெளியாகிய கட்டுரை நீங்கள் ‘கேணிப்பித்தன்’ எழுதியதாகத் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இவையனைத்தும் எமது இணையத்தளத்தில் வெளிவந்த அதே வேளை சமகாலத்தில் அச்சு ஊடகங்களான வீரகேசரி , மலைமுரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறேன்.
நன்றி.
வே.தங்கராசா
த.ஜீவராஜ்
www.geevanathy.com
admin@geevanathy.com
21.08.2013.
குறிப்பு 1 - மேற்குறித்த திகதியிட்ட மின்மடலுக்கு ( facebook,email ) இன்றுவரை பதிலெதுவும் கிடைக்காததால் இங்கு பகிரப்படுகின்றது.
குறிப்பு 2 - அமரர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் 15 பகுதிகளைக் கொண்ட குறுநாவலில் 'ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2' மட்டும் பக்கம் 85 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பதிவின் உள்ளடக்கத்தைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை தலைப்பிலுள்ள பகுதி 2 என்பதையாவது COPY ,PASTE பண்ணும் முன் கவனி்திருக்கலாம்.
குறிப்பு 3 - வரும்நாட்களில் மேற்குறித்த கட்டுரைகள் நூலுருவாக்கம் பெறும்போது இக்கடித உள்ளடக்கம் முன்னுரையில் சேர்க்கப்படும்.
பதில் 25.08.2013 10.25am

அன்புடன் தவறுக்கு மன்னிக்கவும் இந்தியாவில் செய்த படியால் பிழைகள் ஏற்பட்டு விட்டன. இலங்கையில் வெளியிடும் போது இப் பிழைகள் தவிற்க்கப் படும்.
என்ன திமிராப் பதில் போட்டு இருக்கினம். ஏதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களைப் போன்ற பகல் கொள்ளையர்கள் மீது.
ReplyDeleteமிக்க நன்றி தங்கள் கருத்துரைக்கு. எங்களது எதிர்ப்பினை பதிவு மூலமாகத்தான் காட்டமுடிந்தது.
ReplyDelete