Monday, July 01, 2013

புல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்

புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்

கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் காணப்படுகின்றது.

எழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியை ஒத்த அளவில் மென்மையானதாகக் காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன.

புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்
புல்மோட்டை அரிசி மலை கடற்கரை -  புகைப்படங்கள்

த.ஜீவராஜ்

2 comments:

  1. நிலாவெளி கடற்கரை,புறாமலை வந்திருக்கின்றேன். இதுவும் அழகிய இடமாக இருக்கின்றது.

    ReplyDelete
  2. கர்ர்ர். ;( இதெல்லாம் தெரியாமல் ஊரில் இருந்திருக்கிறேன்.
    தகவலுக்கு நன்றி ஜீவன்.

    ReplyDelete