Saturday, September 11, 2010

VIDEO - அழகாய் இருக்கிறேன் நான்

என்னைப் போலொரு
சின்னப் பறவை
இதற்குள் தெரிகிறதே!
செல்லம் கொஞ்சிச்
சிரிக்கும் என்னை
நேரில் கண்டேனே
அடடா.. அடடா..

இது என்ன மாயம்
என் உடலே சிலிர்க்கிறதே!!
த.ஜீவராஜ்

13 comments:

  1. :) காணொளி அருமை ஜீவராஜ்.
    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சிட்டுக்குருவி காணொளியை இமாவின் உலகில் அறிமுகம் செய்த உங்கள் அன்பிற்கு என் மனம்கனிந்த நன்றிகள்..

      Delete
  2. அழகோ அழகு !!! சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளில் ஆண் குருவிகள் எப்பவுமே சூட்டிகை ..//என்னை .. போல ஒருவன் //என்று !!!ஆச்சர்யபடுகிறதா இல்லை தனதழகை ரசிக்கின்றதா என்னவாயிருந்தாலும் காணொளி அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி angelin அவர்களே

      Delete
  3. அருமை நான் ரசித்தேன்....

    ReplyDelete
  4. ரசித்தேன்... நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. சிட்டுக்குருவி...முத்தம் கொடுத்து...ஆடிடக் கண்டேனே
    செம...பைக்கில்....சொண்டுதனை...கொத்திட கண்டேனே.
    சிட்டு பறந்த...திசையினிலே கண் மூடி நின்றேனே.
    பதிவினிலே...ஒளி பதிவினிலே சிறகாட கண்டேனே.

    அருமையான"கிளிப்"வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. காணொளி வெகு அருமையாய் அழகாய் ரஸிக்கும் படியாய இருந்தது.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. ரசித்து மகிழ்ந்தேன்..அருமை.

    ReplyDelete
  8. மிகவும் நன்றாக இருக்கிறது.திரும்பதிரும்ப பார்த்தேன்.எங்க வீட்டுக்கு வரும் குருவியின் ஞாபகம் வந்தேவிட்டது.

    ReplyDelete