Thursday, August 12, 2010

கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்


கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.

நடைப்பயணம் மூலமாகவும் ,வாகனம் மூலமாகவும் ஆலயத்தைச் சென்றடையப் பாதைகள் இருக்கிறது. அமைதியான இடம், மலையேறும் போது சுற்றியுள்ள இயற்கை அழகினை இரசித்தவண்ணம் ஏறலாம்.
சிறிய ஆலயம் மிகநேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.



த.ஜீவராஜ்

2 comments:

  1. ரேணுகா ஸ்ரீனிவாசன்Aug 13, 2010, 3:20:00 AM

    இன்று இரண்டாவது ஆண்டினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த
    ஜீவநதியிற்கு என் வாழ்த்துக்கள்!
    நீண்ட நாட்களின் பின்னான பதிவு.
    இயரற்கையுடன் இணைந்த அழகிய சிறிய ஆலயம் போலத் தெரிகிறது.
    கதிர்காமத்தில் மலையேறி முருகனைத் தரிசிக்கப் போனதும் இது போலத் தான் இருந்தது.இதனுடன் இணைந்த வரலாற்றுக் குறிப்புகளையும் இருந்தால் இணைத்து விடுங்கள்.

    ReplyDelete
  2. சிவராஜதானி- இராவணனின் மண்ணுக்கு அழகான பெயர். எழில் கொஞ்சும் இயற்கையின் வனப்பில்
    இவ்வாலயம் அமைந்துள்ளது.
    படங்களுக்கு நன்றி!

    ReplyDelete