Friday, May 15, 2009

நன்றி நெல்லைத்தமிழ்.COM


ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமிழ்.COM சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை நெல்லைத்தமிழ்.COM நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்






14 comments:

  1. வாழ்த்துக்கள் அன்பரே....

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிவர்களை ஊக்குவிக்கும் தளத்தில் நெல்லைதமிழ் முதலிடத்தில் இருக்கிறது!

    ReplyDelete
  3. நன்றி என்ற உங்களது வார்த்தை உள்ளத்தில் இருந்து புறப்பட்டது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் நெல்லைத்தமிழ் இணையத்தின் பக்கங்களில் எப்போதும் எதிரொலிக்கும். தங்களின் அன்பிற்கு சிரம் தாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் நன்பரே!

    ReplyDelete
  5. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  6. ///பதிவர்களை ஊக்குவிக்கும் தளத்தில் நெல்லைதமிழ் முதலிடத்தில் இருக்கிறது!///


    நன்றி வால்பையன்

    ReplyDelete
  7. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மிக்க நன்றி நெல்லைத்தமிழ்

    ReplyDelete
  9. நன்றி தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  10. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.. நெல்லைத் தமிழுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. உங்கள் செம்மையான அருமையான பணிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  13. நன்றி அன்புடன் அருணா அவர்களே

    ReplyDelete