சந்தோசமான இரைதேடல் , மனமகிழ்வோடு உறவுகளுடனான உறவாடல் , நிம்மதியான வாழ்க்கை ,எதிர்காலம் பற்றிய பயமில்லாத நாட்கள் என்ற கற்பனைகளோடு எந்தச் சலனமும் இல்லாமல் முட்கம்பிமீது யார்துணையுமின்றித் தனித்துட்கார்ந்திருக்கிறது பறவையொன்று நீண்டநாட்களாக........
இன்றைய நிலையில் எந்த எதிர் பார்ப்பும் நிறைவேறாதது மட்டுமல்ல அந்தப் பறவை கூட உயிர் தப்பியிருப்பது அதிசயமே. இனி வரும் எதிர் காலத்திலாவது ஏதாவது நிறைவேறும் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
நல்லபடியா பறக்கும்
ReplyDeleteநன்றி ஜுர்கேன் க்ருகேர்.....
ReplyDeleteவானம் விரைவில் வசப்படும்.
ReplyDeleteநன்றி Gowripriya
ReplyDeleteஇன்றைய நிலையில் எந்த எதிர் பார்ப்பும் நிறைவேறாதது மட்டுமல்ல அந்தப் பறவை கூட உயிர் தப்பியிருப்பது அதிசயமே. இனி வரும் எதிர் காலத்திலாவது ஏதாவது நிறைவேறும் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
ReplyDeleteநல்லதே நடக்கும். இனி வரும் காலம் சிறக்கும்.
ReplyDeleteநன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDeleteவார்த்தைகளுக்குள் வரையிடமுடியாத இன்னல்கள்
ReplyDeleteநன்றி கவிக்கிழவன்
ReplyDelete